Thursday, September 30, 2010

http://jamath-circle.com/play.php?vid=1010

மனைவி

எழுதியவர்/பதிந்தவர்/உரை முஃப்தி
தமிழில்: Mufti
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)
அழகிய வரவேற்பு
  • வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
  • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.
  • வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காகத் தள்ளி வையுங்கள்.
இனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்
  • நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.
  • உங்களின் வார்த்தைகளுக்கு மனைவி பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.
  • தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.
  • மனைவியைச் செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்

!இப்படியொரு அவமானம் நம் நாட்டுக்கு எப்போதுமே ஏற்படக்கூடாது !

.அஸ்ஸலாமு அலைக்கும்,,,


காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளும் அதனுடன் சம்பந்தப்பட்ட செய்திகளும் மற்ற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன என்றால் மிகையில்லை. இந்த விளையாட்டுக்காக மிகக் குறுகிய காலத்தில் செய்யப்பட்ட பல சாதனைகளை எல்லாம் மறக்கும் அளவுக்குஇந்த ஏற்பாடுகளில் உள்ள குறைகளும் சில அசம்பாவிதச் சம்பவங்களும் பெரிதாகப் பேசப்படுகின்றன. தலைநிமிர்ந்து பூரிக்க வேண்டிய நாம் தலைக்குனிவுடன் பேச வேண்டிய சோகத்துக்கு ஆளாகியிருக்கிறோம்

Sunday, September 26, 2010

King Saud University

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

சவூதி அரேபியாவிலுள்ள King Saud University - ல்  மேற்படிப்பிற்கான (எனக்கு கிடைக்கப் பெற்ற) செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

அன்புடன்

அனீஸ் முனவ்வர்
அல்கோபர், சவூதி அரேபியா

(மாதவலாயம், குமரி மாவட்டம்)Dear prospective Master and PhD students,
Asak wrwb
General:
If you are interested for Master and PhD studies in Saudi Arabia, with full scholarship/monthly stipend, pls go through university webpages, find a suitable Prof for you, send your CV and documents including brief research proposals to the prof, and finalize the processing of your application through him/her.
As per my knowledge, there is an acute scarcity of Master and PhD students in Saudi universities. Pls ask for researcher-cum-Master/PhD student positions. It may take 6-12 months to process your application for admission in PhD/Master course. If you are in hurry, pls ask the prof for a researcher position at first, and after few months, you can join as full-fledged student.
King Saud University www.ksu.edu.sa., Riyadh
King Saud University is the oldest, and the best university (164th worldwide ranking) in Saudi Arabia.
The Chemical Engineering Department, Riyadh (http://colleges.ksu.edu.sa/Engineering/ChemicalEngineering/Pages/homeche.aspx), would like to attract Master and PhD students interested in following fields of Chemical Engineering including Polymer Science and Engineering.
MS
§  Bioprocess Engineering
§  Process synthesis and Control
§  Chemical and Petrochemical Industries
§  Material Engineering
§  Water treatment and desalination
PhD
· Materials Engineering 
· Process Control 
· Transport phenomena 
. Chemical Industries

Eligibility Criterion: Bachelor/Master of Chemical/Materials Engineering for Master/PhD course. Non-engineering technical degrees such as Industrial Chemistry are also welcome, however, Engineering background students will be preferred.
Pls don’t forget to mention your percentile/grade. It will be an important selection factor.
Scholarship:
Master: SR 2000/month, PhD: SR 3000/month
In addition, Profs having research fund can also support financially, if they feel suitable.
The amount of scholarship is very sufficient for monthly expenses and saving for students.
Tuition Fee and Housing: Free,
Food: subsidized
To and Fro annual airfare: fully supported
For Master and PhD in Polymer Science and Engineering course, please send your cover letter, detailed CV, brief research proposal, and academic documents to me atluqman_ionomers@yahoo.com.
For other fields of Chemical Engineering, either forward documents to me. Pls indicate few professors of your preference. Or directly contact a Professor. In the case of direct contact, pls don’t refer me; i.e. don’t write that you are contacting with my reference or the reference of this advt, as this is not an official and formal advt. Either way is welcome. I will try my best to help you all.
Pls respond me only at luqman_ionomers@yahoo.com.
All the best! 

 
Wassalam & Talib-e-dua/Best Regards

Mohammad Luqman, PhD
AMU: M.Sc. 2001, Industrial Chemistry


Assistant Professor
King Saud University
Kingdom of Saudi Arabia 
Mob.: +966-506994095

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு நம்புங்கள்: ஆம் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்

.இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றொரு பொய்யை மாணவப் பருவத்தில் உங்கள் எல்லோரையும் போலவே நானும் நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் அது ஒரு வடிகட்டிய பொய், இந்தியா என்கிற நாட்டின் அரசுகள் அனைத்தும், அதன் ஏக போக உறுப்பினர்கள் அனைவருமே ஏறக்குறைய இந்து மதச் சடங்குகளை இந்து மதக் கடவுளரின் சிலைகளை அரசு அலுவலகம் முதற்கொண்டு நாடாளுமன்றம் வரையில் வைத்து வணங்கிக் கொண்டும், பூஜை புனஸ்காரங்கள் செய்து கொண்டும் தான் இருக்கிறார்கள், செயற்கைக் கோள்களை அனுப்பும் விஞ்ஞானிகளும், அறிவியலில் பல்வேறு துறைத் தலைவர்களும் திருப்பதி, திருமலை, பழனி, பஞ்சாமிர்தம் என்று தொடர்ந்து ஒரு சார்பாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள், இஸ்லாமிய சமயத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுக் ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராய் இருந்த அப்துல் கலாம் ஐயா கூட பல ஒழுங்கீனக் குற்றச் சாட்டுகளுக்கு ஆட்பட்ட பம்பை முடி பாபாவின் காலடியிலும், சங்கராச்சாரிகளின் கால்களிலும் சாஷ்டாங்க நமஸ்காரம் புரிகிறார்கள்.

Saturday, September 25, 2010

Dr.அப்துல்லாஹ் அவர்களின் நாகூர் வருகையும்- நெகிழவைத்த உரையும்..

 

அஸ்ஸலாமு அழைக்கும்..

அப்துல்லாஹ் அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்ற பிறகு முதல் முதலாக (3/09/10)அன்றைய தினம் நாகூருக்கு வருகை தந்தார். இரவு 9:௦௦00 க்கு ஜாக் பள்ளியில் உரை நிகழ்த்துவார் என்று அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது
நாகூரின் சுத்து வட்டார ஊர்களில் இருந்தும் கூட பல சகோதர்கள் வந்து இருந்தனர்.


அதுபோல் முதலில் நாகூர் சீயா மரைக்காயர் தெரு - ஜாக் பள்ளியிலும் பிறகு நாகூர் முஹையதீன் பள்ளியிலும் உரை நிகழ்த்தினார்.

பல அலுவல்களுக்கு இடையில் உடல்நல குறைவையும் பொருட்படுத்தாமல் அழைப்பை ஏற்று வந்திருந்தார் Dr.அப்துல்லாஹ்.

மிக ஆவலுடன் எதிர்பார்த்த அவரின் உரை சரியாக இரவு 9 :20 க்கு ஜாக் பள்ளியில் ஆரம்பமானது.

மிக சாந்தமாக தனது உரையை ஆரம்பம் செய்தார்.. தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் உரை நிகழ்த்தி அனைவரையும் கட்டி போட்டார். பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்...

தனது ஆரம்பகால வாழ்வை சுருக்கமாக விவரித்தார்.
இஸ்லாத்தை பிறருக்கு நாம் எத்திவைக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முஸ்லிகள் உலக ரீதியாக தங்களுக்குள்ளாகவே நான் நீ என்று போட்டி போடுவதை சொன்னார் மேலும் தொப்பி போடு என்று ஒருவரும் , போடவேணாம் வேண்டியதில்லை என்று மற்றொருவரும் , நெஞ்சில கைகட்டு ,நெஞ்சிக்கு கீழ கட்டு என்று மற்றொருவரும் மாக தன்னை குழப்புவதாக வருத்தப்பட்டார்.

இது போன்ற விஷயங்களுக்காக பிளவு பட்டு நிற்பதை கண்டு தேவை அற்றது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் அவனே கூலி கொடுப்பவன். நாம் பிளவு பட கூடாது.. பிறரின் குறையை ஆராய கூடாது.. ஒருவரின் தவறை திருத்த அழகான முறையில் எடுத்துரைக்க வேண்டும் தனக்கு மட்டும் தெரிந்தார் போல் பேச கூடாது என்று கூறி தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

முக்கியமாக பாபரி மஸ்ஜிதை இடித்த இருவரின் நிலை பற்றிய அப்துல்லாஹ்வின் உரை சிலிர்க்க வைத்து...
அவரின் உரையில் இருந்து....

"பாபரி மஸ்ஜிதை இடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம் , இடிக்கபட்ட அன்று பள்ளியின் மேலே உச்சியில் (குப்பாவில்) நின்று அதை ஆவேசத்துடன் இடித்த இரு இளைஞர்கள் தங்கள் இடித்த பள்ளியின் இடிபாடுகளின் கல்லை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து
சென்றுள்ளார்கள்.

பாணிப்பூர் என்ற ஊரை சேர்ந்த அந்த இரண்டு இளைஞர்களும் அந்த இடிபாடுகளை ஒரு பள்ளிவாசல் முன்பு கொட்டி அதில் சிறுநீர் கழித்து அங்குள்ள இஸ்லாமியர்களை மனம் புண்பட செய்துள்ளனர்.

அல்லாஹ்வின் இறை இல்லத்தை இடித்த இவர்கள் இரண்டு பேரின் நிலை அடுத்த மூன்று நாட்களில் தலைகீழாக போனது... இருவருக்கும் உச்சகட்ட பைத்தியம் பிடித்தது , பைத்தியம் என்றால் கடுமையானது தன்னை தானே நிர்வாணம் ஆக்கி கொள்வது , கண்ணில் படும் பெண்களின் ஆடைகளை கிழித்து உறவு கொள்ள முயற்சி செய்யும் அளவிற்கு கொடுமையாக இருந்தது., தனது தாயுடனே உறவு கொள்ள முயற்சி
செய்யும் கொடிய நிலைக்கு இவர்கள் ஆளாகி போனார்கள் (அல்லாஹு அக்பர் ).

இந்த இருவரின் குடும்பம்மும் நல்ல வசதி வாய்ப்பை உடையது. இந்த நோய்க்கு மருத்துவம் செய்ய பல இடங்களின் முயன்று அனைவரும் கைவிட அந்த இருவரின் பெற்றோரும் அமெரிக்காவில் உள்ள எனது மனதத்துவ ஆசிரியரை தொடர்பு கொண்டு மருத்துவம் செய்ய அழைக்க அவர் தற்போது தன்னால் வரமுடியாது என்று சொல்லி எனது மாணவர் இந்தியாவில் இருக்கிறார் அவரை அழைத்து பாருங்கள் என்று சொல்லிரிக்கிறார்.

அவர்கள் என்னை அழைக்க நான் அங்கு சென்று பார்த்தேன்.., (சுபஹானல்லாஹ்) இந்த நோயின் தன்மையானது சுமார் ஆறுமாத காலம் எடுத்துதான் இந்த நிலையை அடைய முடியும் . இது தான் அறிவியலின் நிலை ஆனால் இந்த இருவருக்கும் வந்திருப்பது ஆச்சரியமானது , மூன்று நாட்களில் இவர்களுக்கு இந்த நோய் உச்சத்தை அடைந்து விட்டது. இதற்க்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டேன்.

அவர்கள் என்னிடம் பாபரி மஸ்ஜிதை இடித்த பிறகுதான் இப்படி ஆகியது என்று சொன்னார்கள் ஆதலால் வேறு வழி இல்லை என்பதால் நீங்கள் பள்ளியில் இருக்கும் இமாம்களிடம் ஓதி பாருங்கள் என்று சொல்லி விட்டு நான் வந்து விட்டேன்.

நான் அப்போது இஸ்லாமியனாக இருந்தவனில்லை எனினும் சும்மா சொல்லிட்டு வந்தேன்

ஆனால் நான் சொன்னதை மனதில் வைத்து டெல்லியில் பெரிய பள்ளியில் இமாமை சந்தித்து நடந்ததை அழுது புலம்பி சொல்லி இருகிறார்கள் இவர்களின் பெற்றோர்கள்.

இவர்கள் செய்த காரியத்திற்கு அல்லாஹ்வே தண்டனை வழங்கி உள்ளான் நீங்களே அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் , நானும் இவர்களுக்காக பிரார்த்திக்கிறேன் ஆனால் இவர்களுக்கு குணமானால் என்ன செய்வீர்கள் என்று அந்த இமாம் கேட்க,என்ன வேண்டாலும் செய்வோம் என்று சொல்லி இருகிறார்கள் அவர்களின் பெற்றோர்கள்..,

இமாம் அவர்கள் இருவரையும் இஸ்லாத்தில் இணைத்து விடுங்கள் என்று சொல்லி இருகிறார் அதை ஏற்றுக்கொண்டு பள்ளி வாசலில் அழுது புலம்பி அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கூறி உள்ளனர் அனைவரும்... அல்லாஹு அக்பர் - அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அவர்கள் பள்ளிவாசலை விட்டு வெளிஏறி வந்த உடனே
( சுபஹானல்லாஹ் - அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன் )

தங்களின் நிர்வாண கோலத்தை மறைக்க தனது தந்தையின் தலை பேட்டாவை எடுத்து மறைதார்களாம் அந்த இருவரும்.-அல்ஹம்துலில்லாஹ்.

நான் இதை அந்த இமாம் இடத்திலையே நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.

தற்போது இருவரும் இஸ்லாத்தில் இணைந்து எந்த கையால் பள்ளி வாசலை இடித்தார்களோ அதே கையால் பல பள்ளிவாசலை கட்டி வருகிறார்கள் , இங்கு கூட சேலத்தில் ஒரு பள்ளி வாசல் கட்டி வருகிறார்கள். நான் இஸ்லாத்திற்கு வந்த செய்தி அறிந்து என்னை இருவரும் நேரடியாக சந்திக்க வந்தனர் என்று கூறி முடித்தார் dr .அப்துல்லாஹ் அவர்கள்.

பின்னர் முஹியதீன் பள்ளியில் சிறிது நேரம் உரை நிகழ்த்தினார்..

அதில் நாம் வாழ்வில் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதை அதிக படுத்த வேண்டும் என்றும் , பிறருக்காக இல்லாமல் அல்லாஹ்விற்காக அமல் செய்ய வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
மேலும் தான் எந்த இயக்கத்தையும் சாராதவன் - தான் எல்லோருக்கும் பொதுவானவன் என்று தன்னுடைய நிலைபாட்டை கூறி தனது உரையை நிறைவு செய்தார். ( அல்ஹம்துலில்லாஹ் )

அல்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் , உடல் நலத்தையும் , இஸ்லாத்தை எத்திவைக்க கூடிய பணியை நிரம்ப செய்ய நாம் அனைவரும் துஆ செய்வோமாக !

Thursday, September 23, 2010

Food as MedicineHEADACHE?   EAT   FISH!   

Eat   plenty of fish -- fish oil helps prevent  headaches..
So  does ginger, which  reduces inflammation and pain.   

HAY   FEVER?
   EAT   YOGURT! 

Eat   lots of yogurt before pollen season.
Also-eat honey from  your area (local  region) daily. 


TO   PREVENT STROKE
  DRINK   TEA!   
Prevent   build-up of fatty deposits on artery walls  with regular  doses of tea.  (actually,   tea suppresses appetite and keeps the  pounds from  invading....Green tea is great  for our immune  system)! 

INSOMNIA   (CAN'T SLEEP?)
  HONEY!
 
Use honey as a tranquilizer and  sedative.  

ASTHMA?   
EAT   ONIONS!!!!   

Eating   onions helps ease constriction of  bronchial tubes.  (onion   packs place   on chest  helped   the respiratory ailments and actually made   breathing  better).

ARTHRITIS?
   EAT   FISH, TOO!!
  
Salmon, tuna, mackerel and sardines  actually  prevent arthritis.  (fish   has omega oils, good for our immune   system) 


UPSET   STOMACH?
   BANANAS   - GINGER!!!!!  
Bananas   will settle an upset stomach.
Ginger  will cure morning  sickness and nausea..  

BLADDER   INFECTION?
  DRINK   CRANBERRY  JUICE!!!!  

High-acid   cranberry juice controls harmful bacteria.   

BONE   PROBLEMS?
  EAT   PINEAPPLE!!!
  
Bone fractures and osteoporosis can be  prevented by the  manganese in pineapple.  

MEMORY   PROBLEMS?
  EAT   OYSTERS!   

Oysters   help improve your mental functioning by  supplying  much-needed zinc.  

COLDS?
   EAT   GARLIC!   

Clear   up that stuffy head with garlic.  (remember,   garlic lowers cholesterol,  too.)


COUGHING?   
USE   RED PEPPERS!!  
A substance similar to that found in  the cough syrups is  found in hot red  pepper. Use red (cayenne) pepper  with  caution-it can irritate your tummy.   

BREAST   CANCER?
   EAT   Wheat, bran and  cabbage
 
Helps to maintain estrogen at healthy  levels.  

LUNG   CANCER?
   EAT   DARK GREEN AND ORANGE AND  VEGGIES!!!  

A   good antidote is beta carotene, a form of  Vitamin A found in  dark green and orange  vegetables.  

ULCERS?   
EAT   CABBAGE ALSO!!!
  
Cabbage contains chemicals that help  heal both gastric  and duodenal ulcers.  


DIARRHEA?   
EAT   APPLES! 
Grate   an apple with its skin, let it turn brown  and eat it to cure  this condition.  (Bananas   are good for this  ailment)

CLOGGED   ARTERIES?
  EAT   AVOCADO!   

Mono   unsaturated fat in avocados lowers  cholesterol.   

HIGH   BLOOD PRESSURE?
  EAT   CELERY AND OLIVE  OIL!!!
 
Olive oil has been shown to lower  blood pressure.
Celery contains a  chemical that lowers pressure too.   

BLOOD   SUGAR IMBALANCE?
  EAT   BROCCOLI AND PEANUTS!!!  

The   chromium in broccoli and peanuts helps  regulate insulin and  blood sugar.  

Kiwi:
   Tiny but mighty. This is a good source of  potassium,  magnesium, Vitamin E &  fibre. It's Vitamin C content is  twice  that of an orange.  

Apple:
   An apple a day keeps the doctor away?  Although an apple has  a low Vitamin C  content, it has antioxidants &   flavonoids which enhances the activity of  Vitamin C thereby  helping to lower the  risks of colon cancer, heart  attack &  stroke.. 


Strawberry:
   Protective fruit. Strawberries have the  highest total  antioxidant power among  major fruits & protects the body  from  cancer causing, blood vessels clogging   free radicals. (Actually,   any berry is good for you..they're high in  anti-oxidants and  they actually keep us  young...........blueberries are the best  and  very versatile in the health field........they  get rid  of all the free-radicals that  invade our  bodies)

Orange :
   Sweetest medicine. Taking 2 - 4 oranges a  day may help  keep colds away, lower  cholesterol, prevent  & dissolve kidney  stones as well as lessen the risk  of colon  cancer.. 

Watermelon:
   Coolest Thirst Quencher. Composed of 92%  water, it is also  packed with a giant dose  of glutathione which helps boost  our  immune system..  They are also a key source  of  lycopene - the cancer fighting oxidant.   Other  nutrients  
Found in watermelon are Vitamin  C  & Potassium. (watermelon   also has natural substances [natural SPF  sources] that keep  our skin healthy,  protecting our skin from those darn UV   rays)


Guava   & Papaya:
  Top awards for Vitamin C. They are the  clear winners for  their high Vitamin C  content. Guava is also rich in fibre  which  helps prevent constipation.   

Papaya
   is rich in carotene, this is good for your  eyes.  (also   good for gas and  indigestion) 


Tomatoes   
are   very good as a preventative measure for  men, keeps those  prostrate problems from  invading their  bodies......GOOD   AS MEDICINE..
      Very informative - spread the information 
   


       
TIME is a rare Luxury that cannot be purchased.
When someone sends it for you, RESPECT it –

It defines the depth of CARE for you!!